மலைகள்

[ A+ ] /[ A- ]

This is an example of a WordPress page, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many pages like this one or sub-pages as you like and manage all of your content inside of WordPress.

22 comments on “மலைகள்

  1. ம‌லைக‌ள்
    சூரியனின்
    தலையணைகள்.
    விடியலும்
    அந்தியும்
    வித‌வித‌மாய்
    பூத்தைய‌ல் போட்ட‌
    திண்டுக‌ளில்
    மேக‌ங்க‌ளும் த‌லை சாய்க்க‌
    வ‌ருவ‌துண்டு.
    சூரிய‌ பிர்ஷ்
    ர‌விவ‌ர்மாவைக்கொண்டு
    ப‌ல் துல‌க்கிய‌ பின்
    வாய் கொப்ப‌ளித்தாலும்
    அது
    ஏழுவ‌ர்ண‌ம் தான்.
    ========================================ருத்ரா
    (ருத்ராவின் க‌விதைக‌ள்)

  2. ரவி says:

    என்ன இது?

  3. கணினித்தமிழ் வேந்தர்
    மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி.
    ============================================================ருத்ரா

    ஆறுமுக‌னேரியின்
    அருந்த‌மிழ‌ச் செல்வ‌!
    அறிவியல் தமிழின்
    “கணினியன் பூங்குன்றன்” நீ

    எளிதாய் இனிதாய்
    நுட்ப‌ங்க‌ள் ஆயிர‌ம்
    விள‌க்கிய‌ அற்புதம்
    ம‌ற‌க்க‌ இய‌லுமோ?

    அக‌த்திய‌ன் தமிழோ
    புராணமாய் போன‌து.
    அக‌ப்பட்ட‌ த‌மிழோ
    த‌ட‌ம் ம‌றைந்து போன‌து

    அறு வகை ம‌த‌மும்
    நால் வகைக் கூச்ச‌லும்
    ஆழ‌ப் புதைத்த‌பின்
    த‌மிழ் என்ன‌ மிச்ச‌ம்?

    க‌ணினித் த‌மிழ் இங்கு
    க‌ண் திற‌ந்த‌ பின்னே
    எட்டாத‌ அறிவும் இங்கு
    எட்டுத்தொகை ஆன‌து.

    எத்தனை எத்தனை நூல்க‌ள்
    எழுதி எழுதி குவித்தாய்!
    இணைய‌த்த‌மிழ் நுட்ப‌த்தை
    விண்டு விளக்கினாய்.
    அதனால்
    விண்ணே விழி முட்டி
    வீதிக்கு வந்தது.
    தமிழனின்
    விழித்திரை யெல்லாம்
    விண்திரை ஆனது.

    குறுந்தகடுகள் கூட‌
    குறுந்தொகை சொன்னது.
    குவாண்டம் கம்பியூடிங்க் எனும்
    “நுண் மாத்திரை” கொண்டு
    நுவன்றிடும் கணினிக்காப்பியம்
    புதிய நானோ தொல் காப்பியம்!
    த‌மிழில் புதிதாய் விண்த‌மிழ் த‌ந்த‌வ‌ன் நீ.

    வித்துவான்க‌ளின் விசுப்ப‌ல‌கைக‌ள்
    ம‌லையேறிப்போயின‌.
    விர‌ல் சொடுக்கும்
    விசைப்ப‌ல‌கையில் த‌மிழுக்கு
    விசைக‌ள் ஊட்டிய‌வ‌ன் நீ.

    புரிப‌டா க‌ணித‌ம் க‌ணினிக்க‌ணித‌ம்.
    புலியா?க‌ர‌டியா?க‌வ‌லை வேண்டாம்.
    பூலிய‌ன் க‌ணித‌மும் உன் ம‌டியின்
    பூனைக்குட்டி ஆன‌து.
    புரியும் தமிழில் சொல்லின் ஓவியம்
    எத்தனை எத்தனை நீ செதுக்கித்தந்தாய்!

    மேஜைப்பொறியோ ம‌டிப்பொறி ஆன‌து.
    ம‌டிப்பொறியும் கைப்பிடிக்குள் வ‌ந்த‌து.
    வ‌ருங்கால‌த்தில் ம‌ன‌ப்பொறியாகும்.
    குவாண்ட‌ம் டெலிபோர்டேஷ‌ன் எனும்
    “கூடு விட்டு கூடு”பாயும் க‌னவும்
    கை கூடும் கால‌ம் க‌ண்ணின் முன்னே
    திரை காட்டும் நேர‌ம் உன‌க்கு
    திரை போட்ட‌து யார்?

    கோளில் பொறியில் ……
    அந்த‌ எண்குண‌த்தானுக்கும்
    அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌ம் மிக‌வும் அவ‌ச‌ர‌ம்
    க‌ணிப்பொறி ஒன்றின் நுட்ப‌ம் தெரிய‌
    க‌ண‌மும் யோசிக்காம‌ல் உன்னை
    அழைத்துக்கொண்டானே!
    அந்தோ கொடுமை! அந்தோ கொடுமை!

    விண் தமிழ் நுண் தமிழ்
    விரி தமிழ் ஆகிட‌
    பல நூற்றாண்டுகள்
    முன் கொண்டு நிறுத்திட‌
    பதை பதைப்பாய் ஓடியவனே!
    உனக்கு
    ஒரு அரைநூற்றாண்டு
    மைல் கல் கூட‌
    நடவில்லையே இந்த‌
    அரக்கனான இறைவன்!

    இந்த மின்னணுத்துடிப்புகளின்
    மின்னல் பூக்களில் தான்
    நாங்கள் உனக்கு வைக்கும்
    மலர் வளையம்!

    ============================================================ருத்ரா

  4. அன்புள்ள சிபி, மலைகள் இதழை இன்னும் மெருகேற்றுங்கள். சூடான விவாதங்கள் குறைவு. கட்டுரைகளும் இன்னும் தரமேற்ற வேண்டும். இலக்கியப் பரிசுகள் எவை எப்படி அணுக வேண்டும் என்பதை வெளியிடலாம். பயனுள்ளதாக இருக்கும். யாரோ ஒரு சல்மாவும் நாஞ்சில்நாடனும் மட்டும் பரிசு வாங்கிக் கொண்டிருந்தால் எப்படி

    அன்புடன் செந்தூரம் ஜெகதீஷ்

  5. அன்புள்ள சிபி, மலைகள் இதழை இன்னும் மெருகேற்றுங்கள். சூடான விவாதங்கள் குறைவு. கட்டுரைகளும் இன்னும் தரமேற்ற வேண்டும். இலக்கியப் பரிசுகள் எவை எப்படி அணுக வேண்டும் என்பதை வெளியிடலாம். பயனுள்ளதாக இருக்கும். யாரோ ஒரு சல்மாவும் நாஞ்சில்நாடனும் மட்டும் பரிசு வாங்கிக் கொண்டிருந்தால் எப்படி
    அன்புடன் செந்தூரம் ஜெகதீஷ்

  6. Lakshmanan says:

    தரமானதாக உள்ளது. எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்ச்சியாக அனுப்ப இயலுமா? உங்கள் தளத்தில் இதற்காகப் பதிவு செய்யும் ”தொடர் இதழ் மின்னஞ்சல்” செய்யும் வசதி இல்லை.

  7. R BALAKRISHNAN says:

    dear sir

    i am having a few untyped articles .are you interested in publishing?one is on WERNER HERZOG and another on George Orwell’s criticism on death through hanging.

  8. Mu Anandhan says:

    எழுத்து விவசாயி..

    இலக்கியம் பசுமையானது
    விவசாயம் கவித்துவமானது..!

    படைப்பாளி ஓர் எழுத்து விவசாயி
    விவசாயி ஓர் உணவுப் படைப்பாளி ..!

    தாள்களில் பேனா உழுகிறது
    தரைதனில் கலப்பை எழுதுகிறது ..!

    உழுது உழுது எழுதுகிறான்
    எழுதி எழுதி விதைகிறான்.. !

    பக்கங்களில் பயிர்கள் விளைகின்றன
    பூமியில் எழுத்து வரைகிறது..!

    காகிதம் காற்றில் படபடக்கிறது
    பயிர்கள் விரல்களில் புரள்கின்றன..!

    நூலினை கால்நடைகள் மேய்கின்றன
    விளைச்சலை கண்கள் மொய்க்கின்றன..!

    வாசகன் எழுத்தை உண்கிறான்
    வாழ்பவன் உணவை வாசிக்கிறான்..!

    வானம் பார்த்த நூல்கள்
    வாய்ப்பு தேடும் கதிர்கள்..!

    பொய்த்தது பருவ மழை
    பொய்த்தது எழுத்துக் கலை ..!

    வெடித்து வறண்டு கிடக்கிறது காகிதம்
    கசங்கிக் கிழிந்து கிடக்கிறது வயல்வெளி..!

    சடசடவென உடைபடுகிறது எழுத்தன் நம்பிக்கை
    சரசரவென கிழிபடுகிறது உழவன் வாழ்க்கை..!

    கவிஞன் பசியை அறுவடை செய்கிறான்
    ஏரோட்டியின் வறுமை விருது பெறுகிறது..!

    ஆகவே நான்
    எழுத்தனாகவோ உழவனாகவோ
    இரண்டுமாகவோ வாழ விரும்புகிறேன் ..

    - மு.ஆனந்தன் -

  9. malaigal says:

    தட்டச்சு செய்து அனுப்புங்கள்
    நன்றி

  10. Perry had given the Ducks a 3-2 lead early within the period when he redirected Getzlaf’s shot from your left circle past Smith グッチ コンチネンタルウォレット http://www.lakeofthewoodsoutfitters.net/shoes/gucci-217.html/

  11. Prada bags come with hardware that is silver, gold, or rose-colored.

  12. For Midland Lee soccer enthusiasts, a long lasting image of James Morton transpired Oct 2 in Amarilllo Dick Bivins Stadium next a Rebels gain over Tascosa. There Morton was, operating from the field in the middle of the pack of his gamers, hand in hand along with his young daughter. Then there a long lasting tale in the first-year coach, the a single he tells about how his son, a 1st grader, palms out a Player from the Month award just after every single activity, presenting the lucky Lee group member having a handmade silver star and a brief speech about how the selected participant performed effectively adequate to acquire the honor — but won be suitable once more except if he continues to play difficult..
    Canada Goose Winter Coats Sale http://www.organicgardeningsuccess.com/jackets-mall/canada-goose-winter-coats-sale.html

  13. The disadvantage is basically as in path of the it downloadable conquer makers software program sucks up a large amount of one’s Cheap Soccer Shoes computer’s means

  14. Change desks and chairs that have served their objective with higher high quality, very low priced ranges of modernistic furniture. Where can you unearth superior Office Furnishings Bristol in the appropriate price tag? Look for furniture organizations that promote a massive choice of new and employed things online. They’ll supply Office Furniture London or Office Furniture Bristol depending on your precise location..
    warmer canada goose vs. parajumper http://www.ciudadvaga.com/warmer-canada-goose-vs.-parajumper

  15. Vacation trailers attach into a trailer hitch mounted on the back of the tow automobile. They range from 10 to 35 feet (3 to 11 meters) in size. Plenty of have an expandable area referred to as a slideout.
    chilliwack pbi womens http://www.dlbbk.com/chilliwack-pbi-womens

  16. 5. Procrastination Perspiration – You almost certainly believe that the only option to stop procrastinating is to use will energy and self-control. Though that unquestionably can function, it could possibly expense you many energy and struggle.
    xxl junior canada goose bomber http://www.museumstrategyblog.com/jackets/xxl-junior-canada-goose-bomber

  17. canadiadgoos says:

    DRAWSTRING CORD cut four x sixty lengths of DMC 310 black (or colour of the selection). Tie a knot in both ends and loop one finish around a door knob or comparable. Retaining the opposite finish, twist it a variety of dozen occasions as much as one hundred occasions if vital, the more twists the tighter your cord is going to be until it will get actually restricted and begins to twist again.
    canadiadgoos http://www.rallythatgives.ca/canadiadgoos

  18. For all those that wish to keep in get in touch with with friends and family again property you happen to be in luck. Additionally for the very low spending budget price tag mobility and portability this pc can do the hassle-free and simple tasks that you simply will need to get completed. This kind of items as writing a report for one particular of your classes for college.
    parajumper and canada goose size http://www.museumstrategyblog.com/jackets/parajumper-and-canada-goose-size

  19. If you shop for unfastened leaf tea, you are acquiring complete, unfastened leaves with all of their essential oils intact. In contrast, the leaves that go into tea bags are leaf fragments and tea dust still left more than throughout the processing and picking of your tea leaves. The dry leaf fragments and tea dust positioned into tea bags lack the essential oils identified in the complete leaves and tend to be of vastly inferior high-quality in comparison with unfastened leaf teas..
    manitoba canada goose http://www.biotech-world.net/shop/manitoba-canada-goose.html

  20. Honey is certainly the main element in Perlier’s line of honey items. Honey is saturated with vitamins and minerals to nurture and moisturize the skin, improves tone, and helps to regenerate broken skin tissue. Honey includes vitamin B1, B2, B3, glucose, calcium and potassium.
    goose down banff vs expedition http://www.wholesalersdvdsdistributors.com/outlet/goose-down-banff-vs-expedition.html

  21. DefinitionAerobic dance courses are typically offered by faculties, recreation amenities, gyms and exercise clubs. Dance aerobics involves sequences of choreographed dance moves to audio. An instructor selects the audio and choreographs a variety of dance routines.
    ski feather coats http://www.grupomagma.net/parka-store/ski-feather-coats.html

  22. There can also be limits bordering sources, like oil, gasoline, petroleum, coal, or any energy-giving commodity that is certainly shared with other individuals. Medically this guidelines getting rid of that which has held you again or restricted you, therefore it denotes a mass developing within the actual physical body that needs to become eradicated. This mass symbolizes a sample within our existence which needs to become removed on the metaphorical level..
    ugg sparkle boots http://www.thesmilingspiderblog.com/boots-online/ugg-sparkle-boots.html

Leave a Reply